கம்பராமாயணம் 9163 · யுத்த 26.179

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக்கணை அசனி என்ன அன்று என - (இந்திரசித்து ஏவிய) அந்த அம்பானது, இடி எனவும், தீ எனவும்; ஆலம் உண்ட முக்கணான்சூலம் என்ன - நஞ்சினை உண்ட மூன்று கண்களை உடைய சிவபெருமானுடைய சூலப்படை எனவும்; முடுகிய முடிவை நோக்கி - விரைந்து செல்லுதலால் நேரும் முடிவினை எண்ணிப்பார்த்து; “இக்கணத்து இற்றான், இற்றான்” என்கின்ற இமையோர் காண - '(வீடணன்) இப்பொழுதே இறந்தான் இறந்தான்' எனத் தம்முட் கூறுகின்ற தேவர்கள் காண; வள்ளல் கைக்கணை ஒன்றால் அக்கணை கண்டம் கண்டான் - வள்ளல் தன்மை உடையோனாகிய இலக்குவன், தன்கையிற் கொண்ட அம்பு ஒன்றினால் (இந்திரசித்துவிட்ட) அந்த அம்பினைத் துண்டித்து முறித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As that arrow sped like a thunderbolt, like fire, like the trident
  2. of the three-eyed one who swallowed the poison, seeing the end it was rushing to bring,
  3. while the gods looked on saying, 'In this instant he is dead, he is dead,'
  4. with a single arrow from his hand the generous one cut that arrow to pieces.

What the poem says

Intiracittu's arrow flies at Vīṭaṇaṉ like a thunderbolt, like fire, like the trident of three-eyed Civaṉ, who once swallowed the world-threatening poison churned from the ocean.

The gods are certain Vīṭaṇaṉ is about to die. But Ilakkuvaṉ, ever generous to those who seek his protection, cuts the arrow to pieces with a single shot of his own.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇai acaṉi eṉṉa aṉṟu eṉa, ālam uṇṭa
mukkaṇāṉ cūlam eṉṉa, muṭukiya muṭivai nōkki,
'ik kaṇattu iṟṟāṉ 'iṟṟāṉ' eṉkiṉṟa imaiyōrkāṇa,
kaik kaṇai oṉṟāl, vaḷḷal, ak kaṇai kaṇṭam kaṇṭāṉ.