கம்பராமாயணம் 9164 · யுத்த 26.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூற்றுக்கும் கூற்றம் அன்னான் கோல் ஒன்றுதுணிதலோடும் - கூற்றுவனுக்கும் கூற்றுவனாகிய இந்திரசித்து (வீடணன் மேல் தான் ஏவிய) ஒப்பற்ற அம்புதுண்டிக்கப்பட்டவுடனே; வேல் ஒன்று வாங்கி விட்டான் - வேற்படை ஒன்றை எடுத்து (அவ்வீடணன் மேல்) விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன - அந்நிலையில் சூரியனாகிய சுடர் ஒன்று விழுவது என்னும்படி; நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் - ஏழு உலகங்களும் நடுக்கமுறுதலும்; நூல் ஒன்று வரிவிலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் - வில்வேத முறைப்படி கட்டமைந்த வில்லினை உடையவனாகிய இலக்குவனும் அவ்வேற்படையையும் பொடியாக்கி வீழ்த்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as his one shaft was cut down, he who was like Death to Death
- took up a spear and hurled it; as if a sun were falling,
- the worlds that number four and three trembled; and
- he of the banded bow made by the rules of the science smashed that too and brought it down.
What the poem says
When his arrow is cut down, Intiracittu, a Death even to Death, hurls a spear at Vīṭaṇaṉ. It blazes through the air like a falling sun, and all seven worlds, counted here as 'four and three', shake.
Ilakkuvaṉ, whose bow is made and bound according to the rules of archery, shatters the spear too and brings it down.