கம்பராமாயணம் 9168 · யுத்த 27.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“விண்ணிடைக் கரந்தான்” என்பார்; “வஞ்சனை விளைக்கும்” என்பார் - “இந்திரசித்து விண்ணில் மறைந்தான்” என்பாரும், “இனி வஞ்சனைச் செயலைச் செய்வான்” என்பாருமாய்; கண்ணிடைக் கலங்கி நோக்கி ஐயுறவு உழக்கும் காலை - வானரர் கண் கலங்கி (விண்ணை நோக்கி, ஐயத்தால் வருந்திக் கொண்டிருக்கும்போது; புண்ணுடை யாக்கைச் செந்நீர் இழிதரப்புக்கு நின்ற - (விண்ணிடை மறைந்து நில்லாமல்) புண்ணுடைய தன் உடம்பில் இரத்தம் சோர, இராவணன் இல்லம் புகுந்து நின்ற; எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான் - மதிப்புடைய மகனைப் பார்த்து இராவணன் இத்தகைய வார்த்தைகளைச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some said, 'He has hidden in the sky'; some said, 'He will work some treachery';
- while they looked about with troubled eyes and were tormented by doubt,
- Irāvaṇaṉ, looking at his esteemed son, who had come in and stood there
- with red blood running down his wounded body, said these words.
What the poem says
This verse opens the chapter on the slaying of Intiracittu. On the battlefield the monkeys stare anxiously at the sky. Some think he has hidden himself up there, others that he is preparing some new trick.
In fact he has gone home. He stands before his father, his wounded body streaming with blood, and Irāvaṇaṉ speaks to him.