கம்பராமாயணம் 9172 · யுத்த 27.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை - நெருங்கிய போரில் முன்னம் பிரமன் படையை; உலகை அஞ்சி என்மேல் விட்டிலன் - உலகம் அழியுமே என்று அஞ்சி என் மேல் விட்டிலன்; ஆதலால் வென்று மீண்டேன் - ஆதலால் (யான் பிரமாத்திரம் விடுத்து அவனை வென்று மீண்டேன்; கிட்டிய போதும் காத்தான் - நிகும்பலையில் வந்து நெருங்கிப் போர் செய்தபோதும் அப்பிரமன் படையை என் மீது விடாமல் யான் விட்ட பிரமன் படையை மட்டும் தடுத்தான்; இன்னமும் கிளர வல்லான் - இன்னமும் ஆர்வங்கொண்டு போர் செய்தலில் வல்லவனாய்; சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான் - (உலகவரால்) சுட்டி உரைக்கப்பெறும் தன் வில்வலிமையினாலேயே என்னைக் கொல்லுதலைத் துணிந்து நின்றுள்ளான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In the earlier battle, when we clashed, he did not loose the First One's weapon
- on me, for fear for the world; that is why I came back victorious;
- even when he closed with me now, he held back; he is able to rise up yet again;
- and he stands resolved to kill me by his own renowned strength.'
What the poem says
Intiracittu now understands his earlier 'victory'. In their first battle Ilakkuvaṉ did not use the Brahmāstra against him, because he feared it would harm the world. That alone is why Intiracittu had seemed to win.
Even today, he says, Ilakkuvaṉ used the weapon only to cancel his, not to kill. He is still eager for battle and is determined to kill Intiracittu by his famous skill with the bow alone.