கம்பராமாயணம் 9175 · யுத்த 27.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முன்னையோர், இறந்தார் எல்லாம், இப்பகை முடிப்பர் என்றும் - (யான் இந்த நெடும் பகையைத் தேடிக்கொண்டது) முன்னே போருக்குச் சென்றவராய் இறந்தவர்கள் எல்லாம் இந்தப் பகையை முடித்து விடுவார்கள் என்றோ; பின்னையோர், நின்றோர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும் - பின்பு போர் செய்யத்தக்கவராய் உயிருடன் நிற்பவரெல்லாம் அப்பகைவரை வென்று மீள்வர் என்றோ; உன்னை, “நீ அவரை வென்று தருதி” என்று உணர்ந்தும் அன்றால் - உன்னைக் குறித்து, நீ அவரை வென்று தருவாய் என்றோ, எண்ணி அன்று; என்னையே நோக்கியான் இந்நெடும் பகை தேடிக்கொண்டேன் - என் வலிமையை எண்ணியேயான் இந்த நெடிய பகையைத் தேடிக்கொண்டேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Not thinking that those who went before, all those who have died, would finish this feud,
- nor that those after them, all who still stand, would win and come back,
- nor that you would win it and hand it to me —
- it was looking to myself alone that I took on this long enmity.'
What the poem says
Irāvaṇaṉ tells his son that he never relied on anyone else in this war. He did not count on the warriors who have already died to finish it, nor on those still living to win it, nor even on Intiracittu.
He took on this long feud trusting only in his own strength, and he will see it through himself.