கம்பராமாயணம் 9183 · யுத்த 27.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கணங்குழை மகளிர் ஈண்டி - திரண்ட குழைகளை உடைய மகளிர் நெருங்கி வந்து; வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி - வணங்குகின்றவர்களும், வாழ்த்துகின்றவர்களும் இந்திரசித்தின் வடிவினைப் பார்த்து; தம் வாய் உணங்குவார், உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் - தம்முடைய வாய் உலர்பவரும், பெருமூச்செறிவாரும் உள்ளம் உருகுகின்றவரும் ஆகி; வெருவலுற்று இரைத்தவர் கடைக்கண் என்னும் - அஞ்சி அரற்றினவர் தம் கடைக்கண் நோக்கு என்கின்ற; அணங்குடை நெடுவேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் - வருத்தும் தன்மை பொருந்திய நீண்ட வேல் பாய்கின்ற போரினை அரிதாகக் கடந்து இந்திரசித்து (இலக்குவனோடு செய்யும் போருக்குப்) போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some bowed, some blessed him, some, gazing at his form, had their mouths
- go dry, some sighed, some melted at heart; the women with clustered earrings
- crowded round in fear and cried out; and through that battle where the long spears
- of their tormenting side-glances struck, he passed with difficulty and went on.
What the poem says
The women of Ilaṅkai, wearing clustered earrings, crowd around Intiracittu as he leaves. Some bow, some bless him, some stare at his handsome form with dry mouths, sighing and heartbroken, and all cry out in fear for him.
The poet turns their tearful glances into a battle in its own right. Their looks strike him like long spears, and he struggles to get through them before he can even reach the real battle.