கம்பராமாயணம் 9190 · யுத்த 27.23

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனல் விழி நிருதன் வழங்கு அடுகணை இடை இடை அற்றன - நெருப்புப் போன்ற கண்களை உடைய இந்திரசித்து எய்த கொல்லும் இயல்புள்ள அம்புகள் (இலக்குவனால் துணிக்கப் பெற்று) இடை இடையே அற்று வீழ்ந்தன; அடல் அரியின் கொற்றவன் விடுகணை முடுகி - வலிய சிங்கத்தைப் போன்ற வெற்றியை உடைய இலக்குவன் விடுகின்ற அம்புகள் விரைந்து சென்று; அவன் உடல் பொதிகுருதிகள் பருகின கொண்டு உற்றன - அவ்வரக்கனது உடலில் நிறைந்த இரத்தத்தைப் பருகிக்கொண்டு அங்கே தங்கின; நெடும் பொரு சரம், ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில, தெறுகில - இந்திர சித்து விடும் நெடிய அம்புகள் இலக்குவனது ஒளியோடு விளங்கும் கவசத்தில் நுழைந்து உடம்பில் தைக்கவுமில்லை அவனை வருத்தவுமில்லை; அனுமன் உடல் புற்றிடை அரவு என நுழைய அவன் அவை உணர்கிலனால் - ஆயின் (அவன் ஊர்தியான) அனுமனது உடம்பில் புற்றிடை நுழையும் பாம்புகள் போல எளிதாக நுழைந்தன; அவ்வனுமன் அவற்றை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The killing arrows loosed by the fire-eyed Rākṣasa were cut off in mid-flight;
  2. the arrows loosed by the victor, mighty as a lion, sped on and drank the blood packed in that one's body,
  3. and stayed there; the other's long battle-arrows did not get through the bright armour or harm him;
  4. they went into Aṉumaṉ's body like snakes into an anthill, and he did not even feel them.

What the poem says

Ilakkuvaṉ cuts down Intiracittu's arrows in mid-air, while his own strike home and lodge in his enemy's body, drinking his blood. Intiracittu's arrows cannot pierce Ilakkuvaṉ's shining armour.

They do sink into Aṉumaṉ, who is carrying Ilakkuvaṉ, as easily as snakes slide into an anthill, yet the mighty Aṉumaṉ does not even notice them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟaṉa, aṉal viḻi nirutaṉ vaḻaṅku aṭu kaṇai iṭai iṭai: aṭal ariyiṉ
koṟṟavaṉ viṭu kaṇai muṭuki, avaṉ uṭal poti kurutikaḷ parukiṉa koṇṭu
uṟṟaṉa; oḷi kiḷar kavacam nuḻaintu uṟukila; teṟukila aṉumaṉ uṭal;
puṟṟiṭai aravu eṉa nuḻaiya neṭum poru caram avaṉ avai uṇarkilaṉāl