கம்பராமாயணம் 9196 · யுத்த 27.29

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துள்ளு பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி - (இந்திரசித்து) துள்ளுதலோடு பாய்ந்து செல்லுகின்ற குதிரைகளைப் பூட்டியுள்ள தேரையும் தானே முறை முறையாகத் தூண்டிக்கொண்டே; தன்பேர் ஆகமே ஆவம் ஆக அள்ளினன் பறிக்கும் பகழி - தனது பெரிய மார்பகமே அம்பறாத் தூணியாகக் கொண்டு கையால் பற்றிப் பறித்த அம்புகளை; வள்ளல் மேல் அனுமன் தன் மேல், மற்றையோர் மல்திண் தோள்மேல் - இலக்குவன் மேலும், அனுமன் மேலும், மற்றையோர் தம் மல்தொழில் பயின்ற தோள்கள் மேலும்; உள்ளுறத் தூவி எவரும் உட்க ஆர்த்தனன் - அழுந்துமாறு தூவிவிட்டு யாவரும் அஞ்சுமாறு ஆரவாரித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Himself urging on, again and again, the chariot with its leaping, bounding horses,
  2. making his own great chest his quiver, he grabbed and plucked out arrows
  3. and showered them deep upon the generous one, upon Aṉumaṉ, upon the strong wrestlers' shoulders of the rest,
  4. and roared, so that everyone shrank in fear.

What the poem says

Intiracittu refuses to give in. With his charioteer dead, he drives the leaping horses himself, and with his quiver destroyed, he uses his own chest as one, tearing out Ilakkuvaṉ's arrows that are lodged there and shooting them back.

He drives them deep into Ilakkuvaṉ, Aṉumaṉ and the other warriors, and gives a roar that frightens everyone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuḷḷu pāy puravit tērum muṟai muṟai tāṉē tūṇṭi,
aḷḷiṉaṉ paṟikkum taṉ pēr ākamē āvam āka,
vaḷḷalmēl aṉumaṉtaṉmēl maṟṟaiyōr mal tiṇ tōḷmēl,
uḷḷuṟap pakaḻi tūvi, ārttaṉaṉ evarum uṭka.