கம்பராமாயணம் 9199 · யுத்த 27.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேரினைக் கடாவி வானில் செல்லினும் செல்லும் - தேரினைச் செலுத்திக்கொண்டு வானத்தில் சென்றாலும் செல்வான்; செய்யும் போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் - நேரே செய்யும் போரை விடுத்து (இவ்விடத்தே) மாயச் செயல்களைச் செய்தாலும் செய்வான்; போய் அக் காரினைக் கடந்தும் வஞ்சம் கருதினும் கருதும் - விண்ணில் போய் அந்த மேகத்தில் கலந்து கொண்டு வஞ்சனைச் செயல்கள் செய்ய நினைத்தாலும் நினைப்பான்; வீர காண்டி, வெய்யோன் பகலில் அன்றி இருளின் விளிகிலன் மெய் - வீரனே! கருத்தோடு காண்பாயாக! கொடியனாகிய இந்த இந்திரசித்து பகலில் அன்றி இருளில் இறக்கமாட்டான்; இது உண்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He may drive his chariot and go off into the sky; he may
- leave off the battle he is fighting and work some magic; he may go
- beyond that cloud and plot some treachery; take note,
- hero; it is true — except by day, this cruel one will not die in the dark.'
What the poem says
Vīṭaṇaṉ warns Ilakkuvaṉ of what his nephew may do next. He may drive his chariot up into the sky, abandon open battle for sorcery, or hide among the clouds to plan some trick.
Above all, Vīṭaṇaṉ reveals a secret: Intiracittu cannot be killed in darkness, only by daylight. The battle has been raging through the night.