கம்பராமாயணம் 9201 · யுத்த 27.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செம்புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும் - செந்நீராகிய இரத்தம் போன்ற செக்கர் வானம் (கீழ்த்) திசையின் கண் பொருந்த நெருங்குகையினாலும்; அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் - அம்புகளைப் போலப் பொருந்திய வெற்றி வாய்ந்த ஆயிரங் கதிர்களையுடைமையாலும், வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும் - வெம்புகின்ற பொன் தேரில் தோன்றுகின்ற சிறப்புடைமையாலும்; அரக்கன் மெய்யோடு உம்பரில் செல்கின்றான் ஒத்து அருக்கன் உப்பால் உதித்தனன் - இந்திரசித்தன் தன் உடம்போடு தரையிலிருந்து விண்ணில் செல்பவனைப் போன்று சூரியன் கீழ்த்திசையில் உதித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the red of dawn like streaming red blood crowded into the quarter,
- because of his thousand conquering rays set in him like arrows,
- and because of the splendour of appearing in a blazing golden chariot,
- the Sun rose over there like the Rākṣasa going up to heaven in his body.
What the poem says
Dawn breaks. The poet compares the rising sun to Intiracittu himself. The red glow of the eastern sky is like his streaming blood, the sun's thousand rays are like the arrows bristling from his body, and the sun's golden chariot is like his.
The sun rising into the sky looks like the Rākṣasa going up bodily to heaven, a hint that his death and ascent are at hand.