கம்பராமாயணம் 9206 · யுத்த 27.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அழிந்த தேர்த்தட்டின் நின்றும் அங்குள்ள படைகள் அள்ளி - அழிந்துபட்ட தேரின் தட்டில் நின்று கொண்டு அத்தட்டில் இருந்த படைக்கலங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு; பொழிந்தனன், இளைய வீரன் கணைகளால் துணித்துப்போக்க - இலக்குவன் மேல் பொழிந்தான் இந்திரசித்து; அவற்றையெலாம் இலக்குவன் தன் அம்புகளால் துண்டித்து அழிக்க; மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான் - சொல்லுஞ்சொல் முடிவதற்குமுன் (வெகுவிரைவில்) வானத்தில் மூண்டு நின்று; உலகம் மூன்றும் கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர் ஓசை கேட்டார் - உலகங்கள் மூன்றும் கிழிந்தன என்று எண்ணுமாறு ஆரவாரித்தான்; யாரும் அவன் வடிவைக் கண்டிலர்; ஆனால் அவன் ஆரவாரத்தை மட்டும் கேட்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the floor of the wrecked chariot he scooped up the weapons there
- and showered them; as the younger hero cut them away with his arrows,
- faster than words can be spoken he shot up into the sky, and roared
- as if all three worlds were torn apart; they did not see him; they heard the sound.
What the poem says
Standing on the floor of his wrecked chariot, Intiracittu grabs every weapon left there and hurls them at Ilakkuvaṉ, who cuts each one down with his arrows.
Then, quicker than words, Intiracittu leaps up into the sky and vanishes. He gives a roar that seems to tear the three worlds apart; nobody can see him, but everyone hears him.