கம்பராமாயணம் 9207 · யுத்த 27.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மல்லின் மாரி அன்ன தோளினான் - மற்போர் பயிற்சியினை உடையதும் கரிய மேகம் போன்ற நிறத்தினை உடையதுமான தோளினை உடைய இந்திரசித்து; மழையின் வாய்ந்த கல்லின் மாமாரி - மேகத்தில் பொருந்தி இருந்த கல்லினாலாகிய மழையை; பெற்றவரத்தினால் சொரியுங்காலை - தான் முன்பெற்ற வரத்தினால் சொரியும் போது; செல்லும் வான் திசைகள் ஓரார் போகார் நின்ற வானரவீரர் - தப்பிச் செல்லுவதற்குரிய சிறந்த திசைகளையும் அறியாதவராய் போகவியலாமல் நின்றவானர வீரர்கள்; சிரத்தினோடு உடல்கள் சிந்தப் புல்லினார் நிலத்தை - தலைகளோடு உடல்கள் சிதையப் பெற்றுத் தரையில்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose shoulders, trained in wrestling, were like great rain-clouds
- poured down, by a boon he had won, a great rain of stones such as clouds hold;
- and the monkey warriors who stood there, not knowing which way in the sky to go,
- did not get away; their heads and bodies smashed, they clung to the ground.
What the poem says
Hidden in the clouds, Intiracittu uses a boon he once won to rain down a storm of great stones.
The monkey warriors cannot tell which way to run. Unable to escape, they are struck down, heads and bodies crushed, and they lie flattened on the earth.