கம்பராமாயணம் 9208 · யுத்த 27.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காளை வீரன், சேண்கலந்து ஒளித்து நின்ற செய்கையால் - காளைவீரனான இலக்குவன் (இந்திரசித்து) வானத்துச் சென்று மேகத்தில் மறைந்து நின்ற செய்கையால்; கல்லின் மாரி அல்லது காண்கிலன் - கல்லின் மழை அல்லது அவன் வடிவினைச் சிறிதும் காணமாட்டாதவனாய்; மாண் கலந்து திசைகள் எங்கும் அளந்தமாயன் வடிவு என முழுவதும் வௌவ - பெருமையோடு பொருந்தித் திசை முழுவதையும் அளந்த (திருவிக்கரமனான) திருமாலின் வடிவுபோல விண் முழுவதையும் கவர்ந்து கொள்ளுமாறு; ஏண் கலந்து அமைந்த வாளி இடைவிடாமல் ஏவினான் - வலிமை கலந்து பொருந்திய அம்புகளை இடைவிடாமல் ஏவினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The young bull of a hero could see nothing but the rain of stones,
- because the other had gone far off into the sky and hidden; so, like the form of Māyaṉ
- who in his greatness measured all the quarters, seizing the whole sky,
- he loosed arrows full of might without a pause.
What the poem says
Ilakkuvaṉ can see only the falling stones, not Intiracittu, who is hidden far up in the sky.
So he fills the whole sky with an unbroken stream of powerful arrows. The poet compares them to the form of Māyaṉ (Tirumāl), who as the dwarf grew vast and covered every direction in his strides.