கம்பராமாயணம் 9212 · யுத்த 27.45

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படித்தலம் சுமந்த நாகம் - பூமியைச் சுமந்து கொண்டுள்ள ஆதிசேடன் என்னும் பாம்பு; பாக வான் பிறையைப் பற்றிக் கடித்தது போல - வானிலுள்ள சந்திரனின் பாகமாகிய பிறைச் சந்திரனைப் பற்றிக் கடித்தது போல; கோலவிரல்களால் இறுகக் கட்டிப் பிடித்தவெஞ் சிலையினோடும் - அழகிய விரல்களால் இறுகக்கட்டிப்பிடித்த கொடிய வில்லினோடும்; பேர் எழில் வீரன் பொன் தோள் - பேரழகுடைய இந்திரசித்தன் அழகிய தோள்; மரமும் கல்லும் துகள்பட குரங்கும் துஞ்ச துடித்தது - மரங்களும் கற்களும் துகளாகவும் குரங்குகள் இறந்து படவும் நிலத்தில் வீழ்ந்து துடித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the serpent that bears the earth seizing in its jaws
  2. the crescent that is a slice of the moon in the sky, with the cruel bow
  3. gripped tight in its fine fingers, the golden arm of that hero of great beauty
  4. writhed, so that trees and rocks were ground to dust and monkeys died.

What the poem says

The severed arm, its fine fingers still clenched tight around the curved bow, writhes on the ground. The poet compares it to the great serpent who carries the earth, gripping the crescent moon in its jaws: the dark arm is the serpent, the bow the crescent.

Even cut off, the arm's thrashing grinds trees and stones to dust and kills monkeys around it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭittalam cumanta nākam pāka vāṉ piṟaiyaip paṟṟik
kaṭittatu pōla, kōla viralkaḷāl iṟukak kaṭṭip
piṭitta veñ cilaiyiṉōṭum, pēr eḻil vīraṉ poṉ tōḷ
tuṭittatu, maramum kallum tukaḷ paṭak kuraṅkum tuñca.