கம்பராமாயணம் 9213 · யுத்த 27.46

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தரம் அதனில் நின்ற வானவர் - (போர் நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி) வானத்தில் நின்ற தேவர்கள்; அருக்கன் வீழா; சந்திரன் வீழா மேருமால்வரை தகர்ந்து வீழா - சூரியன் வீழ்ந்தபோது, சந்திரன் வீழாமல் இருக்கும்போது, பெரிய மேருமலை உடைந்து வீழாது நிற்கும் போது; இந்திரசித்தன் பொன் தோள் இற்று இடை விழுந்தது என்றால் - இந்திரசித்தன் அழகிய தோள் அறுபட்டு நடுவே வீழ்ந்தது என்றால்; எந்திரம் அனைய வாழ்க்கை இனிச்சிலர் உகந்து என்? என்றார் - நிலை பேறின்றித் தேர்ச்சக்கரம் போன்று மாறிமாறிச் செல்கின்ற உயிர் வாழ்க்கையை இனிச்சிலர் நிலையெனக் கருதி மகிழ்வதால் பயன் என்ன?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods who stood in the sky said, 'The sun has not fallen,
  2. the moon has not fallen, great Mount Mēru has not shattered and fallen;
  3. yet if the golden arm of Intiracittu has been cut off and fallen midway,
  4. what is the use of anyone now rejoicing in a life that turns like a wheel?'

What the poem says

Even the gods are struck by the fall of so great a warrior. The sun, the moon and Mount Mēru still stand, they say, yet the mighty arm of Intiracittu has been cut off and has fallen.

If even he can fall, why should anyone take pleasure in a life that turns like a wheel and never stays still? The moment becomes a reflection on how fleeting all power is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antaram ataṉil niṉṟa vāṉavar, 'arukkaṉ vīḻā
cantiraṉ vīḻā, mēru māl varai takarntu vīḻā;
intiracittiṉ poṉ tōḷ iṟṟu iṭaivīḻntatu eṉṟāl,
entiram aṉaiya vāḻkkai iṉic cilar ukantu eṉ? 'eṉṟār.