கம்பராமாயணம் 9215 · யுத்த 27.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னது நிகழும் வேலை அரியின் வெள்ளம் ஆர்த்து எழுந்து - இந்திரசித்தன் கையற்று வீழ்ந்தது கண்டு அரக்கர் கலங்கியபோது, குரங்குச் சேனை ஆரவாரித்து எழுந்து; மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் - மின்னலைப் போன்று ஒளி வீசும் கோரைப் பல்லினையுடைய அரக்கர் சேனையில் எவரும் மீளாதபடி; கொல் நகக் கரத்தால், பல்லால், மரங்களால், மானக் குன்றால் - கொல்லுதற்குரிய நகத்தை உடைய கையினாலும், பல்லினாலும், மரங்களாலும், பெரிய குன்றுகளாலும் (கொன்று); பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக் குடி ஏற்றிற்று அன்றே - பொன்னாடு முழுவதிலும் புதிதாகக் குடிகளை ஏறச் செய்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As that happened, the flood of monkeys rose up roaring, and so that not one
- of the army of Rākṣasas with lightning-bright tusks got away,
- with killing clawed hands, with teeth, with trees and with great hills,
- it settled new inhabitants all over the long golden land.
What the poem says
As the Rākṣasas reel in shock, the monkey army surges forward with a great shout. With claws, teeth, trees and boulders they kill every soldier of the enemy army, not letting a single one escape.
The poet puts it with grim humour: the monkeys 'settled new inhabitants' throughout the golden land of heaven, since every slain warrior goes there.