கம்பராமாயணம் 9216 · யுத்த 27.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான் - கார்காலத்து நீர் கொண்டு எழுந்த மேகம் போன்ற கருமையுடைய இந்திரசித்து; செம்மை காட்டும் ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்கோன் - செம்மேனியும் அதனால் மிகுவித்துக் காட்டப்பெறும் நஞ்சுண்டு இருண்ட கண்டத்தினையும் உடைய தேவர் தலைவனாகிய சிவபெருமானின்; அருளின் பெற்ற “சூலம் கொண்டு எறிவல்” என்று தோன்றினான் - அருளினால் தான் பெற்றதான சூலப்படையைக் கொண்டு (இவன்மீது) எறிவேன் என்று தோன்றியவனான இந்திரசித்து; 'பகையின் தோற்ற கொண்டு மூலம் உணரா நின்னை - (எனது) பகைவர்களுக்குள்ளே மானிட வடிவமாகிய உனது புறத்தோற்றத்தைக் கொண்டு (அவ்வடிவத்திற் கொவ்வா ஆற்றலின் மூலத்தை உணர முடியாத உன்னை; முடித்தன்றி முடியேன் என்றான் - கொன்றன்றி யான் இறவேன்' என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who was dark as a cloud risen with the season said, 'With the trident I won by the grace
- of the lord of the gods, whose red form sets off his throat darkened by the poison he swallowed,
- I will strike,' and showed himself: 'You, whose true source cannot be known from your outward form among my foes —
- I will not die until I have finished you,' he said.
What the poem says
Even with one arm gone, Intiracittu, dark as a monsoon cloud, reappears in the sky. He holds the trident he received by the grace of Civaṉ, whose red body sets off the dark throat stained by the poison he swallowed to save the world.
He shouts to Ilakkuvaṉ that he will not die until he has killed him. Even he can no longer understand where this enemy's power comes from, since his human appearance gives no hint of it.