கம்பராமாயணம் 9220 · யுத்த 27.53

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்றவன் தலை மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா முன்னம் - (இலக்குவனது அம்பினால்) அறுபட்ட வலியதலை, மேலே உயர்ந்து சென்று விண் முகட்டை முட்டி விட்டுத் தரையை அணுகுதற்கு முன்னமே; காலக்காற்றில் எற்றிய சுற்றிய புயல் - வீசிய ஊழிக்காற்றினால் தாக்குண்டு சுற்றிக் கொண்டிருந்த மேகம்; மின்னொடும் இடியினோடும் வீழ்ந்தென்ன - மின்னலோடும் இடியினோடும் தரையில் வீழ்ந்தாற்போல; சோரன்யாக்கை பற்றிய சூலத்தோடும், உடல் நிறை பகழியோடும் வீழ்ந்தது - கள்வனாகிய இந்திரசித்தன் உடம்பு, ஒரு கையிற் பற்றிய சூலத்தோடும் தன்பால் ஒருங்கே நிறைந்த அம்புகளோடும் (தரையில்) வீழ்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the severed head, soaring up and striking the vault of the sky, came back near the ground,
  2. with the trident still gripped and the arrows filling its body,
  3. like a whirling storm cloud, struck by the wind of the world's end, falling
  4. with its lightning and its thunder, down fell the deceiver's body.

What the poem says

The head flies up to the roof of the universe; even before it comes down, the headless body falls. The trident in its hand and the arrows bristling in it are compared to the lightning and thunder of a great cloud hurled down by the cyclone at the end of an age. Intiracittu is called "the thief" or deceiver because of the sorcery and stealth he used in battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟavaṉ talaimītu ōṅki, aṇṭam uṟṟu aṇukāmuṉṉam,
paṟṟiya cūlattōṭum uṭal niṟai pakaḻiyōṭum,
eṟṟiya kālak kāṟṟil, miṉṉoṭum iṭiyiṉōṭum
cuṟṟiya puyal vīḻnteṉṉa, vīḻntatu, cōraṉ yākkai.