கம்பராமாயணம் 9226 · யுத்த 27.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் தன் தலையை - உடம்பில் நின்று அறுபட்டு விழுந்த இந்திரசித்தின் தலையை உள்ளம் கூர்ந்த வாலி சேய் அம்கை தூக்கினன் தூசி செல்ல - மனமகிழ்ச்சி மிக்க வாலியின் மகனான அங்கதன் அகங்கையில் தூக்கிக் கொண்டு முன்னணியில் செல்லா நிற்க; மேக்குயர்ந்து அமரர் வெள்ளம் - விண்ணில் உயர்ந்து நின்று தேவர்களின் திரள்; அள்ளியே தொடர்ந்து வீசும் பூக்கிளர் பந்தர் நீழல் - அள்ளினவாய்த் தொடர்ந்து சொரிகின்ற மலர்களின் கிளர்ச்சி மிக்க பந்தல் நிழலில்; இளவல் அனுமன் மேல் போனான் - இலக்குவன் அனுமன் தோள் மேலனாய்ப் போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The head of the demon, fallen from its body, in his fair hand
- lifted the glad-hearted son of Vālī and went in the vanguard;
- and in the shade of a canopy of flowers, which the flood of gods, high above,
- kept scooping up and showering, the younger prince went riding on Aṉumaṉ.
What the poem says
The victors return to Irāmaṉ in procession. Aṅkataṉ, Vālī's son, carries Intiracittu's severed head at the front; Ilakkuvaṉ follows, borne on Aṉumaṉ's shoulders, while the gods above pour down so many flowers that they form a canopy of shade over him.