கம்பராமாயணம் 9227 · யுத்த 27.60

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேய்ந்து மெலிகின்ற பழியன் - (அக்காட்சியைக் கண்ட) இந்திரன் பூரித்த தோள்களையுடையவனாய், தனக்கிருந்த பழி தேய்ந்து மெலியப் பெற்றவனாய்; மீதுற்று ஓங்கிய முடியன் திங்கள் ஒளிபெறும் முகத்தான் - மேலே நிமிர்ந்த முடியை உடையவனாய்ச் சந்திரனைப் போல ஒளி பெற்ற முகத்தை உடையவனாய்; உள்ளால் வாங்கிய துயரன் மீப்போய் வளர்கின்ற புகழன் - உள்ளத்திருந்த துயரம் வாங்கப் பெற்றவனாய், மேலே சென்று வளர்கின்ற புகழை உடையவனாய்; வந்துற்று ஓங்கிய உவகையாளன் உரைக்கலுற்றான் - புதிதாக வந்து பொருந்தி உயர்ந்துள்ள மகிழ்ச்சியுடையவனாய்ச் சொல்லத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With swelling shoulders, his disgrace worn thin and wasting away, his crown
  2. raised high, his face shining like the moon, the grief within
  3. drawn out of him, his fame climbing and growing, with a joy
  4. newly come and rising high, Intiraṉ began to speak.

What the poem says

Intiraṉ, king of the gods, had once been defeated and taken captive by Intiracittu, which is how the demon got his name, "conqueror of Intiraṉ". Seeing his old enemy dead, Intiraṉ swells with pride: his shame fades, his head is held high, his sorrow lifts, and he begins to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṅkiya tōḷaṉ, tēyntu melikiṉṟa paḻiyaṉ, mītuṟṟu
ōṅkiya muṭiyaṉ, tiṅkaḷ oḷi peṟu mukattaṉ, uḷḷāl
vāṅkiya tuyaraṉ, mīp pōy vaḷarkiṉṟa pukaḻaṉ, vantuṟṟu
ōṅkiya uvakaiyāḷaṉ, intiraṉ, uraikkaluṟṟāṉ.