கம்பராமாயணம் 9233 · யுத்த 27.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க - கண்களிலிருந்து விழுந்து அழிகின்ற கண்ணீரும், மகிழ்ச்சியும், களிப்பும் பெருக; எழுந்து எதிர் வந்த வீரன் இணையடி முன்னர் - எழுந்து எதிர் வந்த இராமனுடைய இரு திருவடிகட்கு முன்னர்; கொழுந்து எழும் செக்கர்க்கற்றை வெயில் விட - ஒளிக்கொழுந்து எழுகின்ற செவ்வானம் போன்ற செம்பட்டை மயிர்க்கற்றை வெயில் வீசாநிற்க; எயிற்றின் கூட்டம் அழுந்துறமடித்த பேழ்வாய்த் தலை - பற்களின் கூட்டம் அழுந்துமாறு மடித்துள்ள பிளந்த வாயையுடைய இந்திரச்சித்தின் தலையை; அடியுறை ஒன்று ஆக இட்டான் - ஓர் அடியுறைப் பொருளாக வைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With falling tears, delight and elation all swelling, before the paired feet
- of the hero who had risen and come forward, he laid down,
- its sheaf of hair, red as the rising evening sky, giving off a glare, the head
- with its gaping mouth and its rows of teeth biting hard, as an offering at his feet.
What the poem says
Irāmaṉ rises to meet his brother. Ilakkuvaṉ, weeping with joy, lays Intiracittu's head before Irāmaṉ's feet as a tribute. The head is vivid even in death: the coppery hair still glows like a red sunset sky, and the teeth are clenched hard into the lip.