கம்பராமாயணம் 9241 · யுத்த 28.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தம் பல்லும் வாயும் மனமும் பாதமும் - (சேர்ந்த தூதுவர்) தமது பற்களும், வாயும், மனமும், பாதமும்; நல்உயிர்ப் பொறையோடு நடுங்குவார் - சிறந்த உயிர்ப் பாரத்தோடு நடுங்கப் பெற்றவரும்; பயம் சுற்றத் துளங்குவார் - அச்சம் சூழ்ந்து கொள்ள நிலை கலங்கினவரும் ஆக; 'உன்மகன் இன்று இல்லை ஆயினன்' எனச் சொல்லினார் - 'உன் மகன் இன்று இல்லாமற் போனான் என்று இராவணனிடம் கூறினர்.
இல்லை ஆயினன் - இறந்தான் என்று மங்கலமல்லாத சொல்லைச் சொல்லுதற்கு அஞ்சி இங்ஙனம் சொல்லினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their teeth and mouths and minds and their feet
- trembling along with the burden of their life,
- "He is no more; your son, today," so
- they said, shaking as fear closed around them.
What the poem says
The terrified messengers stand before Irāvaṇaṉ, shaking from teeth to feet. Afraid to say a word of ill omen like "dead", they say only that his son "is no more". The broken word order of the third line mirrors their stammering.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pallum vāyum maṉamum tam pātamum
nal uyirp poṟaiyōṭu naṭuṅkuvār
'illai āyiṉaṉ; uṉ makaṉ iṉṟu 'eṉac
colliṉār payam cuṟṟat tuḷaṅkuvār.