கம்பராமாயணம் 9243 · யுத்த 28.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விழி கொழும்புகை சுடரத்தீ தூண்டிட - (இராவணன்) கண்கள் கொழுவிய புகையையும் ஒளி வாய்ந்த சின நெருப்பினையும் கக்க; தடற்று வாள் உருவி தரும் தூதரை - தன் உறையிலிருந்த வாளை உருவித் துன்பச் செய்தியைக் கொணர்ந்த தூதரை; மிடற்று வீசல் உறா, பெரும் கடல் திரைபோல் - கழுத்தின்கண் வீசத் தொடங்கி பெரிய கடல் அலைகள் போல்; கரம் சோரவே விழுந்தான் - இருபது கரங்களும் சோர்ந்து விழுந்தான்.
தடறு - உறை. 'தடற்றிடங்கொள்வாள்' (களவழி - 18)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his eyes shot out thick smoke and blazing fire,
- drawing his sword from the sheath to fling at the messengers who brought it,
- he began to hurl it at their throats, and then he fell,
- his arms going limp like the great waves of the sea.
What the poem says
Irāvaṇaṉ's first impulse is to kill the bearers of the bad news. Eyes smoking with rage, he draws his sword and starts to swing it at their necks, but grief overcomes him and he collapses, his twenty arms dropping like the great breakers of the ocean.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭark koḻum pukai tī viḻi tūṇṭiṭa
taṭaṟṟu vāḷ uruvit tarum tūtarai
miṭaṟṟu vīcal uṟā viḻuntāṉ arō
kaṭal perun tiraipōl karam cōravē.