கம்பராமாயணம் 9247 · யுத்த 28.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கற்குலம் கண் அற - மலைக்கூட்டங்கள் துகளாக அற்றுப் போமாறு; இடித்த காலத்து உரும் என எங்கணும் - 'மேகம் இடித்த காலத்துத் தோன்றும் இடியொலியே' என எவ்விடத்தவரும் பேசுமாறு; பற்குலம் கடித்த - இராவணனது பல்வரிசைகள் கடித்தன; அம்மலை வெடித்தவாய் தொறும் ஆழிநீர் பொங்கின மீச்செல - அத்திரிகூட மலை வெடித்த வாய்தொறும் கடல் நீர் பொங்கி மேல் வழியுமாறு; கைத்தலம் அடித்த - அவன் கைகள் தரையில் மோதின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rows of teeth gnashed, so that hosts of rocks were ground to dust,
- like the thunder in the season when clouds crash, heard everywhere;
- the hands struck the ground, so that from every crack split open in that mountain
- the water of the sea surged up and spilled over the top.
What the poem says
The physical violence of Irāvaṇaṉ's grief. His gnashing teeth sound like thunder that shatters rocks, and his hands pound the ground so hard that Mount Tirikūṭam, on which Ilaṅkai stands, splits, and seawater gushes up through the cracks.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭitta paṟ kulam kaṟ kulam kaṇ aṟa
iṭitta kālattu urum eṉa eṅkaṇum
aṭitta kaittalam am malai āḻi nīr
veṭitta vāytoṟum poṅkiṉa mīc cela.