கம்பராமாயணம் 9250 · யுத்த 28.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீறு பூசியும் நேமியும் - திருநீறு பூசிய சிவனும், சக்கரப் படை தாங்கிய திருமாலும்; மாறு குன்றொடு வேலை மறைந்துளார் நீங்கினார் - மேடும் பள்ளமுமாய் மாறுபட்டுள்ள மலையிலும் கடலிலும் மறைந்துள்ளவர்களாய் (முன்பு உன் எதிரில் வராமல்) விலகிக்கொண்டனர்; ஊறு நீங்கினராய், உவணத்தினோடு ஏறும் ஏறி உலாவுவார்' என்னுமால் - (இப்பொழுது) துன்பம் நீங்கப் பெற்றவராய் கருடன் மீதும் ஏற்றின் மீதும் ஏறிக்கொண்டு உலாவுவார்கள்' என்று கூறுவான்.
நீறு பூசியும் நேமியும் குன்றொடு வேலை மறைந்துளார் என்பது நிரல் நிறைப் பொருள்கோள். 'உவணத்தினோடு ஏறும் ஏறி' என்பது எதிர் நிரல் நிறைப்பொருள்கோள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who smears himself with ash and he who bears the discus kept away,
- hidden in the uneven mountain and in the ocean;
- now, rid of their harm, on the eagle and
- on the bull they will ride and roam about," he says.
What the poem says
Irāvaṇaṉ goes on: Civaṉ (smeared with holy ash) and Tirumāl (who bears the discus) had kept out of the way, Civaṉ in his mountain and Tirumāl in his ocean. Now, freed from fear, they will ride about openly again, Tirumāl on the eagle Karuṭaṉ and Civaṉ on his bull. The verse pairs items in order (ash-bearer with mountain, discus-bearer with sea) and then in reverse order (eagle for Tirumāl, bull for Civaṉ), a recognised figure of arrangement.