கம்பராமாயணம் 9256 · யுத்த 28.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீலம் காட்டிய கண்டனும் நேமியும் - நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடைய சிவனும், சக்கரப்படையை உடைய திருமாலும்; ஏலும் காட்டின் எறிந்த படை எலாம் - பொருந்திய போர்க்களத்தின் கண் எய்த ஆயுதங்களை எல்லாம்; தோலும் காட்டி துரந்தனை மீண்டநின் - நின் கேடகத்தைக் காட்டித் துரத்தி மீண்டநின்; ஓலம் காட்டிலையோ?' எனும் ஓர் தலை - வீர கர்ச்சனையை (அம்மனிதனிடம்) காட்டவில்லையோ?' என்று மற்றோர் தலை சொல்லும்.
காடு, இங்கே பறந்தலையைக் குறித்தது. தோல் - கேடயம். இதற்குத் தோல்வி என்று பொருள் கூறலும் ஆம். ஓலம் காட்டுதல் - கர்ச்சித்தல்; இதற்குக் குரலைக் காட்டுதல் என்று பொருள் கொண்டு 'என்னோடு பேச மாட்டாயோ' எனப் பொருளுங் கொள்வர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The one whose throat showed blue, and the one with the discus,
- all the weapons they hurled in the battlefield where they met,
- you turned back showing your shield, and returned; your
- war cry, did you not let him hear it?" says one head.
What the poem says
Another head remembers Intiracittu's past glory: he warded off with his shield every weapon that even Civaṉ (the blue-throated) and Tirumāl threw at him, and drove them off. Did he not roar his war cry at this human? The word for shield can also mean defeat, so the line can be read as "you made them show their backs". The last phrase can also be taken as a plea: "won't you speak to me?"