கம்பராமாயணம் 9258 · யுத்த 28.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யாகசாதனன் மௌலியோடும் - தேவேந்திரனுடைய முடியுடன்; ஓகைமாதவர் நின் உச்சியின் பொறித்து வைத்த - (நீ அவனை வெற்றி கண்டதனைக் கண்ட) உவகை மிக்க தவமுனிவர்கள் (நின் வெற்றிக்கு அறிகுறியாகப்) பொறித்து வைத்த; வாகை நாள் மலர் காகம் ஆடு களத்திடைக் - வாகையின் அன்றலர்ந்த மலர்மாலையை இப்போது காகங்கள் (பிணங்களை உண்டு) ஆடுகின்ற போர்க்களத்தின் கண்; காண்பேனோ! என்னும் மற்று ஓர் தலை - காணப்பெறுவனோ?' என்று மற்றோர் தலை சொல்லும்.
யாக சாதனன் - யாகங்களால் பதவி பெற்ற இந்திரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Shall I see, on the battlefield where crows dance,
- the fresh garland of victory that the rejoicing great ascetics
- set upon your head, along with the crown
- of Pākacātaṉaṉ?" says another head.
What the poem says
When Intiracittu defeated Intiraṉ (here called Pākacātaṉaṉ, or by the commentary Yākacātaṉaṉ, "he who won his rank by sacrifices"), sages crowned him with the vākai flower, the garland of victory, beside Intiraṉ's captured crown. Now the father imagines finding that garland lying on a battlefield where crows dance as they feed on the dead.