கம்பராமாயணம் 9260 · யுத்த 28.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லை இல் ஆற்றலாய்! - எல்லை இல்லாத வல்லமையை உடையவனே! கூற்றம் உன் எதிர் வந்து - கூற்று உன் எதிரில் வந்து; உயிர் கொள்வது ஓர் ஊற்றம் தான் உடைத்து அன்று - உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையதன்று; எனையும் ஒளித்து ஏற்ற எவ்உலகு உற்றனை?' - (ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய்) எனக்குத் தெரியாமல்; மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய்?' என்று உரைக்கும் ஆங்கு ஓர் தலை - என்று வினவும் அங்கு ஒருதலை.
இது இராவணனின் பத்தாவது தலை கூறுவது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Death, coming face to face with you to take your life,
- has no such strength; hiding even from me,
- to what fitting world have you gone, O you of boundless
- might?" says one head there.
What the poem says
The tenth head refuses to believe in his son's death. Death itself was never strong enough to face Intiracittu and take his life, so he must simply have slipped off, without even telling his father, to some world worthy of him.