கம்பராமாயணம் 9262 · யுத்த 28.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரே முதலாகிய சேவகர் யாவரும் - தேவர் முதலிய பணியாளர்கள் யாவரும்; உடனே தொடர்ந்து ஏகினார் - இராவணனுடனே தொடர்ந்து சென்றவர்களாய்; மூவகைப் பேர் உலகின் முறைமையும் - (இராவணனின் கோபத்தால்) மூவுலகங்களின் முறைமையும்; ஏவது ஆகும்?' என்று எண்ணி இரங்குவார் - 'இனி என்னாகுமோ?' என்று எண்ணி இரங்குவாராயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the attendants, the gods first among them,
- followed close behind him as he went,
- and wondered, grieving, "The order of the three
- great worlds, what will become of it now?"
What the poem says
The gods and other beings whom Irāvaṇaṉ keeps as servants follow him to the field, fearing that his fury will now tear apart the order of all three worlds.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarē mutalākiya cēvakar
yāvarum uṭaṉē toṭarntu ēkiṉār
'mūvakaip pēr ulakiṉ muṟaimaiyum
ēvatu ākum? 'eṉṟu eṇṇi iraṅkuvār.