கம்பராமாயணம் 9264 · யுத்த 28.26

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன் மகன் உடல் நாடினான் - (இராவணன்) தன் உடலைத் தேடுபவனாய்; கோடி கோடிக் குதிரையின் கூட்டமும் - கோடி கோடிக் குதிரைப் பிணங்களின் கூட்டங்களையும்; ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும் - வலிமையும் வெற்றியுமுடைய அரக்கர் தம் உடம்புகளையும்; ஓடை யானையும் தேரும் - முக பட்டத்தை உடைய யானைப் பிணங்களையும் தேர்களையும்; நாள் எலாம் உருட்டினான் - ஒருநாள் முழுவதும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heaps of horses by the crore upon crore,
  2. the bodies of demons strong and victorious,
  3. the elephants with face-plates, and the chariots he rolled aside;
  4. he searched for his son's body all day long.

What the poem says

Irāvaṇaṉ searches the enormous battlefield for a whole day, rolling over countless dead horses, demon warriors, armoured elephants and wrecked chariots, looking for his son's body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭik kōṭik kutiraiyiṉ kūṭṭamum
āṭal veṉṟi arakkartam ākkaiyum
ōṭai yāṉaiyum tērum uruṭṭiṉāṉ
nāṭiṉāṉ taṉ makaṉ uṭal nāḷ elām.