கம்பராமாயணம் 9265 · யுத்த 28.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மெய் கிடந்த விழி வழி நீர்விழ - உடம்பில் பொருந்திய (பத்துத் தலைகளிலும் உள்ள இருபது விழிகளிலும் நீர் ஒழுக; நெய் கிடந்த கனல்புரை நெஞ்சினான் - நெய் பெய்த நெருப்புப் போல எரியும் நெஞ்சினையுடைய இராவணன்; மொய் கிடந்த சிலையொடு மூரிமாக்கய் - வலிமை பொருந்திய வில்லோடு வலிய பெரிய கை; கிடந்தது கண்டனன் கண்களால் - போர்க்களத்தில் விழுந்து கிடந்ததைக் கண்களால் கண்டான்.
கை என்பது எதுகை நோக்கிக் 'கய்' எனப் போலியாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As tears fell from the eyes set in his body,
- he, whose heart was like a fire with ghee poured on it,
- saw with his own eyes, lying there with its mighty bow,
- the strong, great arm.
What the poem says
At last Irāvaṇaṉ finds something of his son: a severed arm, still gripping its powerful bow. Tears stream from his twenty eyes while his heart flares like a fire fed with ghee. The poet spells "arm" as kay rather than kai to keep the rhyme.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mey kiṭanta viḻi vaḻi nīr viḻa
ney kiṭanta kaṉal purai neñciṉāṉ
moy kiṭanta cilaiyoṭu mūri māk
kay kiṭantatu kaṇṭaṉaṉ kaṇkaḷāl.