கம்பராமாயணம் 9267 · யுத்த 28.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முற்றும் நாளின் விடும் நெடுமூச்சினான் - (மேலும்) ஆயுள் முடியும்நாளில் விடுகின்றது போன்ற நீண்ட மூச்சினையுடையவனாகிய இராவணன் (அக்கையினை); கல்திண் மார்பில் தழுவும் கழுத்தினில் சுற்றும் - மலை போன்ற மார்பில் தழுவுவான் பின் கழுத்தினில் (மாலைபோல) சுற்றுவான்; சென்னியில் சூட்டும்; சுழல் கணோடு ஒற்றும் - தலையில் (கண்ணிபோல) சூட்டுவான் சுழல்கின்ற தன் கண்களிலே வைத்து ஒற்றிக் கொள்வான்; மோந்திட்டு உருகும்; உளைக்கும் - அதைத்தன் மூக்கில் வைத்து மோந்து பார்த்து மனம் உருகுவான்; வருந்துவான்.
முற்றும் நாள் - இறக்கும் நாள், ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He clasps it to his chest, strong as rock; around his neck
- he winds it; on his head he sets it like a wreath; to his rolling eyes
- he presses it; he smells it; he melts; he aches;
- he heaving long breaths like those let out on the day life ends.
What the poem says
Irāvaṇaṉ does everything a grieving parent might do with a last relic of a child: he hugs the arm, wraps it round his neck like a garland, sets it on his head, presses it to his eyes and breathes in its smell, sighing like a dying man.