கம்பராமாயணம் 9271 · யுத்த 28.33

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தேவரோடும் முனிவு அருஞ் சீரியோர்
ஏவரோடும் இயம்பிய மூர்த்திகள்
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும்
போவதே கொல் முனிவு? 'எனும்; பொம்மலான்.

பொருள் · Meaning in Tamil

தேவரோடு - தேவர்களோடு; முனிவரும், சீரியோர் ஏவரோடும் - முனிவர்களும், சிறந்துள்ள ஏவரோடும்; இடம் இன்றி நின்றவன் முனிவு - சமானமின்றி நின்றவனாய இராவணன் சீற்றம்; மூவரோடும் உலகு ஒரு மூன்றோடும் - மும்மூர்த்திகளோடும் மூன்று உலகினோடும்; போவதே கொல்? எனும் பொம்மலான் - போய் விடக்கூடியதோ? எனும் (அச்சத்தை ஏற்படுத்தும்) பெருஞ்சீற்றமுடையவனானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The wrath of him who stood without equal among the gods
  2. and the sages and all the noble ones,
  3. will it pass, along with the Three and with the three worlds?"
  4. so it seemed; such was his swelling rage.

What the poem says

Irāvaṇaṉ, who has no equal among gods, sages or anyone else, now burns with such anger that all who see him fear it will sweep away the three great gods and the three worlds with them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tēvarōṭu muṉivarum cīriyōr
ēvarōṭum iṭam iṉṟi niṉṟavaṉ
mūvarōṭum ulaku oru mūṉṟoṭum
pōvatēkol muṉivu? 'eṉum; pommalāṉ.