கம்பராமாயணம் 9273 · யுத்த 28.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் - நிலைத்துள்ள எட்டுத் திசையிலும் நின்ற யானைகளும்; நெற்றிக்கண்ணான் மலையுமே - நெற்றிக்கண்ணை உடைய சிவன் தங்கியுள்ள கயிலை மலையுமே; நான் பறித்தற்கு எளியவோ? - யான் பறித்தற்கு எளிய ஆயினவோ? (இம்மானிடர் எளியரல்லரே); மறுஇல் மைந்தன் தலையும் ஆர் உயிரும் கொண்டார் - குற்றமற்ற என் மகன் தலையையும் அரிய உயிரையும் கொண்டவர்; அவர் உடலோடும் தங்க - தமது உடலோடும் (இன்னும் உயிர்விடாமல்) தங்கி இருக்க; புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் - இழிவுடையவனாகிய யான் உயிர் சுமந்திருக்கின்றேன் போலும்! போலும்!
மாதிரம் - திசை, மறு - குற்றம், போலும் - ஒப்பில் போலி; உரையசைப் பொருளில் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The elephants that stand at the fixed quarters, and the mountain of the one
- with the eye on his brow, were they easy for me to uproot? My flawless son's
- head and his precious life they have taken, and while they stay on in their bodies,
- base wretch that I am, it seems I still carry my life, it seems, it seems!"
What the poem says
Irāvaṇaṉ's lament changes to a longer metre. He once fought the elephants that guard the eight directions and lifted Civaṉ's mountain, Kailāsam, so these humans can be no harder to beat. Yet they have taken his son's head and life and are still alive, while he, despicable as he is, goes on living. The repeated "it seems" is a cry of bitter disbelief.