கம்பராமாயணம் 9274 · யுத்த 28.36

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அளகை மூதூர் எரிஉண - குபேரனுக்கு உரிமையான அளகை என்னும் பழமையான ஊர் எரியுண்ணவும்; இந்திரன் இருக்கை எல்லாம் பொரி உண - இந்திரன் இருப்பிடமாகிய அமராவதி தீயில் பொரிந்து போகவும் செய்து; உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம் - உலகம் மூன்றும் பிறர்க்கும் பொது என்பது இல்லாமல் (எனக்கே உரிமையாக்கிக்) காப்பாற்றினேன் போலும்! அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை - வண்டுகள் தேனை உண்கின்ற மாலையை அணிந்த தலையை இழந்த என் புதல்வனது உடம்பை; நரி உணக் கண்டேன்; ஊணின் நாய் உணும் உணவு நன்றால் - நரி உண்ணக் கண்டேனாகிய யான் உண்ணும் உணவைக் காட்டிலும் (தான் கக்கியதையே உண்கின்ற) நாய் உண்ணும் (எச்சில்) உணவு சிறந்ததாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Letting fire devour the ancient city of Aḷakai, and all Intiraṉ's dwellings
  2. be scorched to cinders, I ruled the three worlds with no one to share them, it seems!
  3. My child's body, which has lost its crowned head with a garland that bees feed on,
  4. I have watched jackals feed on; better than the food I eat is the food a dog eats."

What the poem says

Irāvaṇaṉ contrasts his past glory with his present shame. He burned Kubēraṉ's city Aḷakai and Intiraṉ's capital, and made the three worlds his alone; yet now he has seen jackals at his son's headless body. Any food he eats after this is worse than a dog's, the dog that eats its own vomit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eri uṇa aḷakai mūtūr, intiraṉ irukkai ellām
pori uṇa; ulakam mūṉṟum potu aṟap purantēṉ pōlām!
ari uṇum alaṅkal mauli iḻanta eṉ matalai yākkai
nari uṇak kaṇṭēṉ, ūṇiṉ nāy uṇum uṇavu naṉṟāl.