கம்பராமாயணம் 9283 · யுத்த 28.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தலையின் மேல் சுமந்த கையள் - மண்டோதரி தலையின் மேல் வைத்த கையை உடையவளாய்; தழலின் மேல் மிதிக்கின்றாள் போல் - நெருப்பின் மேல் மிதிக்கின்றவளைப் போல; நிலையின் மேல் மிதிக்கும் தாளள் - நிலையாக உள்ள தரையின் மேல் மிதிக்கின்ற (பதைபதைக்கும்) பாதங்களை உடையவளாய்; நேசத்தால் நிறைந்த நெஞ்சள் - மகன் மேல் வைத்த பேரன்பினால் துக்கத்தால் நிறைந்த நெஞ்சுடையவளாய் வந்து; கொலையின் மேல் குறித்த வேடன் - கொலைமேல் சென்ற குறிப்புடைய வேட்டுவனது; கூர்ங்கணை உயிரைக் கொள்ள - கூரிய அம்பு தன் உயிரை வாங்க, மயில் மலையின் மேல் வீழ்ந்தென்ன - ஒரு மயில் மலையின் மேல் வீழ்ந்தாற்போல; மைந்தன் மேல் மறுகி வீழ்ந்தாள் - மகனது உடம்பின் மேல் சுழன்று வீழ்ந்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With her hands held upon her head, with feet that trod the solid ground
- as if treading on fire, with a heart filled with love,
- like a peacock falling on a mountain when a hunter's sharp arrow,
- aimed to kill, takes its life, she fell distraught upon her son.
What the poem says
Maṇṭōtari, hands on her head, steps as though the ground were burning under her feet, and collapses on her son's body like a peacock shot by a hunter falling on a hillside.