கம்பராமாயணம் 9299 · யுத்த 28.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்னலும், எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு - என்று மகோதரன் கூறிய அளவில் தான் சீதையை வெட்ட எடுத்த கூரிய வாளைப் பெரிய நிலத்தின் மேல் போட்டுவிட்டு; மன்னவன் மீண்டு - மன்னவனாகிய இராவணன் தான் செய்யக்கருதியதினின்றும் மீண்டு; 'மைந்தன் தன்னை மாற்றலார் வலியால் கொண்ட சின்னமும் - 'மைந்தன் இந்திரசித்தினை பகைவர்கள் வலிமையால் கொன்று கொய்து (தம்) வெற்றிக்குச் சின்னமாகக் கொண்டு சென்ற தலையினையும், அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன் - (பழிக்குப் பழியாக) அப்பகைவர் தங்கள் தலையையும் கொண்டல்லது இங்கு வாரேன்; துன்னரும் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் சொன்னான் - நெருங்குதற்கரிய எண்ணைத் தாழியில் இந்திரசித்தின் உடம்பை இட்டு வையுங்கள் என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At these words he laid the sharp sword he had raised on the wide ground, and turning back,
- the king said, "Without the trophy of my son that the enemy took by their might,
- and the heads of those enemies too, I shall not return;
- lay him in a vat of oil that none may come near," so he said.
What the poem says
Makōtaraṉ's words work. Irāvaṇaṉ throws down his sword and vows not to come back without both his son's head, which the enemy took as a trophy, and the heads of his killers. Meanwhile Intiracittu's body is to be kept in a vat of oil, a way of preserving the dead, until his funeral. This ends the chapter of Irāvaṇaṉ's grief.