கம்பராமாயணம் 9304 · யுத்த 29.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொலைவு அருந்தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற - அழிவு இல்லாத சேனை மேலும் மேலும் எழுந்து தொடர்ந்து வந்து சூழ்ந்து நிற்க; உலகினுக்கு உலகு போய்ப் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற - உலகத்திற்கு உலகம் ஒதுங்கி சென்று ஒருலகத்தில் மற்றோருலகம் மறைந்து ஒதுங்கத் தொடங்கின; நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின - நிலவுக்குத் தலைவனாகிய சந்திரனும் விண்மீன்களும் (அஞ்சி அப்பால்) நீங்கின; அலரியும், முந்து செல்லும் ஆறு நீத்து - சூரியனும் முன் செல்லுகின்ற வழியை விடுத்து; அஞ்சி அப்பால் நிமிர்ந்து நின்றான் - அச்சமுற்று அப்பால் உயர்ந்து நின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- World after world moved off and off, each shrinking behind another,
- as the endless army rose higher and higher and kept on surrounding them;
- the lord of moonlight and the stars withdrew; and the sun,
- leaving the path he goes along before, stood afraid, far off, raised high.
What the poem says
The army is so vast that the worlds seem to shrink back behind one another to make room for it. The moon and stars flee, and even the sun leaves his usual course and stands off at a frightened distance.