கம்பராமாயணம் 9305 · யுத்த 29.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேற்பட விசும்பை முட்டி மேருவின் விளங்கி - மேலிடம் பொருந்த ஆகாயத்தை முட்டி மேருவைப் போல ஒளிர்ந்து; விண்ட நாற்பெரு வாயிலூடும் - திறந்த நான்கு பெரிய வாயில் வழியாக; இலங்கை ஊர் நடக்கும் தானை - இலங்கை மாநகரை நோக்கி நடக்கின்ற அச்சேனையானது; காலன்தானே கார்க் கருங்கடலை - யமனே கரிய நிறம் வாய்ந்த பெரிய கடலை; உலகம் யாண்டும் சுமை பொறாது என்ன - உலகம் எவ்விடத்தும் சுமை தாங்காது என்ற காரணத்தால்; மற்றோர் இடத்திடை சேர்ப்பது போன்றது - பிறிதோர் இடத்தில் சேர்ப்பதைப் போன்றிருந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Butting against the sky above, shining like Mēru, the army marching
- into the city of Ilaṅkai through its four great open gates
- was like Death himself moving the dark, black sea
- to some other place, because the world could nowhere bear its weight.
What the poem says
The army pours into Ilaṅkai through all four great gates, towering to the sky and gleaming like Mount Mēru. It looks as if Death himself were shifting the black ocean from one place to another because the earth could not bear its weight anywhere, an image that also hints at the deaths to come.