கம்பராமாயணம் 9313 · யுத்த 29.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பவளக் குன்றினின் உறைபவர் - (இவர்கள்) பவளக் குன்றினில் வாழ்பவர்கள்; வெள்ளி பண்பு அழிந்து ஓர் குவளைக் கண்ணி - சுக்கிரன் குணங்கெட்டு (காமுகனாகி) ஒரு குவளை மலர் போன்ற கண்களை உடையவளான; இராக்கதக் கன்னியை அங்கு கூட - அரக்கர் குலக்கன்னிகையை அவ்விடத்துப் புணர; அவளின் தோன்றினர் ஐ இரு கோடியர் - அவளிடத்துத் தோன்றியவர் பத்துக்கோடி என்னும் தொகையினராவர்; திவளம் பாற்கடல் வறள்பட நொய்தின் சிலநாள் தேக்கினர் - வெண்ணிறமுடைய பாற்கடல் வற்றுமாறு எளிதாக சில நாட்களில் பருகினவர்கள்.
பவளம் நிறைந்த தீவு பவளக்குன்று எனப்பட்டது வெள்ளி - அசுர குருவாகிய சுக்கிரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "They dwell on the Coral Mountain; when Veḷḷi, forsaking virtue,
- lay there with a demon maiden with eyes like the blue water lily,
- they were born of her, ten crores of them; with ease
- they drank the gleaming milk ocean dry, in a few days."
What the poem says
The next host lives on the Coral Mountain. They were born when Veḷḷi (Śukra, the planet Venus, teacher of the demons) forgot himself with a lily-eyed demon maiden, and they number ten crores. Their appetite and power are such that in a few days they drank the ocean of milk dry.