கம்பராமாயணம் 9315 · யுத்த 29.16

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலையம் என்பது பொதியமாமலை - மலையம் என்பது பொதிய மாமலையாகும்; அதில் மறவோர் நிலையம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும் - அதில் பிறந்த வீரராகிய இவர் இருப்பிடம் கடலில் உள்ள தீவில் இருக்கின்றது; 'இவ் உலகு குலையும்' எனக் கொண்டு - (இவர்கள் இங்கிருந்தால்) இந்த உலகமே அழியும்' என்று நினைந்து; உலைவிலீர்! இதில் உறையும் என்று நான்முகன் கூறி இரந்திட உறைந்தார் - 'அழிவில்லாதவர்களே! இதில் தங்கி இருங்கள்' என்று கூறிப் பிரமன் இரந்து வேண்டியதனால் அத்தீவில் தங்கி இருந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Malayam is the great Potiyam mountain; the dwelling of the warriors from it
  2. stands on an island in the sea;
  3. thinking, 'This world will be ruined,' the Four-faced One spoke,
  4. and begged, 'O you who never fail, dwell here,' and so they dwelt there."

What the poem says

These warriors come from Malayam, the great Potiyam (Potigai) mountain of the far south. They were so destructive that Piramaṉ, fearing for the world, begged them to live apart on an island in the sea, and they agreed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'malaiyam eṉpatu potiya māmalai: atil maṟavōr
nilaiyam aṉṉatu cākarat tīviṭai niṟkum;
"kulaiyum iv ulaku" eṉak koṇṭu, nāṉmukaṉ kūṟi,
"ulaivilīr! itil uṟaiyum" eṉṟu irantiṭa, uṟaintār.