கம்பராமாயணம் 9321 · யுத்த 29.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறக்கண் வெஞ்சின மலை என இந்நின்ற வயவர் - கொடுங் கண்ணையும் கடும் சினத்தையும் உடைய மலை போல இங்கு நின்ற வீரர்கள்; இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர் - (தன்னினும்) இறக்கமுடைய கீழிடம் இல்லாத, பாதலத்தில் வாழ்கின்ற வலிமையுடையோராவர்; ஆயிரம் பணந்தலை அனந்தன் அறக்கண் துஞ்சிலன் - ஆயிரம் படத்தோடு கூடிய தலைகளை உடைய ஆதிசேடன் முழுவதும் கண் துஞ்சாமல்; உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க - உறக்கம் நீங்கினவனாய்த் தங்கி இருப்பது இவ்வீரர் அவனைத் தொடர்ந்து வருத்துதலாலேயாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "These warriors standing here like mountains with fierce eyes and burning wrath
- are the mighty ones who dwell in Pātālam, below which there is nothing lower;
- that Aṉantaṉ with a thousand hooded heads does not sleep at all
- and lives sleepless is because these keep tormenting him."
What the poem says
These mountain-like warriors live in the lowest underworld, with nothing beneath it. They give Aṉantaṉ (Ādiśeṣa), the thousand-headed serpent who lives there and holds up the world, no rest at all: it is because of their constant harassment that he never sleeps.