கம்பராமாயணம் 9322 · யுத்த 29.23

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெருங்குழுவாய் வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும் வருவார் - பெருங் கூட்டமாக, வாள் ஒளி வீசவும், வாள் போன்ற பற்கள் ஒளி வீசவும் வருகின்றவர்களாகிய இவர்கள்; கண்ணுதல் பண்டு காளியைக் காட்டிய காலை - நெற்றிக்கண்ணை உடைய இவன் முற்காலத்தில் காளியை வெல்ல ஊர்த்துவ தாண்டவம் செய்து காட்டிய காலத்தில், மூள முற்றிய சினக்கடுந் தீயிடை முளைத்தோர் - (அந்தக் காளியின்) மூளுமாறு முதிர்ந்த சினமாகிய கடுமையான நெருப்பில் தோன்றியவர்கள்; கூளிகட்கு நல்உடன் பிறந்தார் - பேய்கட்கு நல்ல உடன்பிறப்புப் போன்றவர்கள்.

காளியை நடனத்தில் வெல்லச் சிவன் ஒரு காலைத் தலையில் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் புரியக் காளி அங்ஙனம் செய்து காட்டி வெல்ல முடியாமையால் நாணிச் சினங்கொள்ள, அச்சினத்தீயில் தோன்றியவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When long ago the one with the eye on his brow showed Kāḷi up,
  2. they sprang from the fierce fire of her anger, full-kindled;
  3. true brothers to the goblins; in a great throng
  4. they come with swords flashing and sword-like fangs flashing."

What the poem says

These demons were born of Kāḷi's anger. In the dance contest between Civaṉ and Kāḷi, Civaṉ won by lifting one leg straight up to his head in the ūrdhva tāṇḍava; Kāḷi could not match that pose, and in her shame and rage these warriors sprang from the fire of her fury. They are kin to the ghouls and come with swords and fangs gleaming.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kāḷiyaip paṇṭu kaṇṇutal kāṭṭiyakālai,
mūḷa muṟṟiya ciṉak kaṭun tīyiṭai muḷaittōr;
kūḷikaṭku nal uṭaṉpiṟantār; peruṅ kuḻuvāy
vāḷ imaikkavum, vāḷ eyiṟu imaikkavum, varuvār.