கம்பராமாயணம் 9331 · யுத்த 29.32

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூதர் கூறிட ஓத வேலையின் நாயகர் எவரும் - தூதுவர் இராவணன் ஆணையைக் கூறவும் பெருக்கெடுத்த கடல்போற் பரந்த சேனைத் தலைவர் எல்லோரும்; திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார் வந்து உற்றார் - திக்குகளிலெல்லாமிருந்து அணி வகுத்து வந்தவராய்; இராவணன் பொலன்தாள் போது தூவினர் - இராவணனுடைய அழகிய பாதங்களில் மலர்தூவினவராய்; மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட வணங்கினர் - மகுடத்தோடு மகுடம் மோதுவதால் உளதாய பெரிய ஒலிவானை முட்டுமாறு ஒருவர்க்கு ஒருவர் முற்பட்டு வணங்கினர்.

ஓதம் - நீர்ப்பெருக்கு, "திரைய வீங்கோதம் தந்து" (சிலம் கானல் வரி - சாரீத்துவறி) 'போது'- மலரும் பருவத்தரும்பு 'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி' (குறள் -

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the messengers announced it, from every quarter and every quarter they followed on,
  2. the lords of the sea-like hosts all came and arrived;
  3. they scattered flowers and bowed at Irāvaṇaṉ's golden feet,
  4. the great noise of their crowns clashing butting against the sky.

What the poem says

The commanders of the ocean-like armies stream in from every direction, scatter flowers at Irāvaṇaṉ's feet and bow so eagerly, each trying to be first, that their crowns knock together with a noise that reaches the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūtar kūṟiṭa, ticaitoṟum ticaitoṟum toṭarntār,
ōta vēlaiyiṉ nāyakar evarum vantu uṟṟār;
pōtu tūviṉar, vaṇaṅkiṉar, irāvaṇaṉ polaṉ tāḷ
mōtum mōliyiṉ pēr oli vāṉiṉai muṭṭa.