கம்பராமாயணம் 9335 · யுத்த 29.36

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ணனோடு இந்திரசித்தையும்; குலத்தின் வெம்புவெஞ் சினத்து அரக்கர் தம் குழுவையும் - நம் குலத்தில் பிறந்த மனம் வெதும்புகின்ற கொடிய கோபத்தையுடைய அரக்கர்தம் கூட்டத்தையும்; அம்பினால் வென்றார் சிறு மனிதரே! சேனையும் வானரமே! - அம்பினால் வென்றவர்கள் சிறிய மனிதர்களா? அவர் சேனையும் குரங்கா? நம் ஆற்றல் நன்று! என நக்கார் - நமது வலிமை நன்று! என்று படைத்தலைவர்கள் சிரித்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Kumpakaṉṉaṉ and Intiracittu, and the throng of demons
  2. of our race, burning with fierce wrath, they conquered
  3. with arrows, little men! Fine, our strength!
  4. Believe it! And their army is monkeys!" So they laughed.

What the poem says

The commanders burst out laughing in disbelief. Mere little humans with bows and arrows, and an army of monkeys, have killed Kumpakaruṇaṉ, Intiracittu and so many fierce demons? "Fine strength we have!" they scoff. Their mockery shows their arrogance, not any weakness in the enemy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kumpakaṉṉaṉoṭu intiracittaiyum, kulattiṉ
vempu veñ ciṉattu arakkartam kuḻuvaiyum, veṉṟār
ampiṉāl, ciṟu maṉitarē! naṉṟu, nam āṟṟal!
nampu! cēṉaiyum vāṉaramē!' eṉa nakkār.