கம்பராமாயணம் 9336 · யுத்த 29.37

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம்மை அழைத்தது - (நீ) எம்மை இங்கு வரவழைத்தது; உலகைச் சேடன்தன் உச்சி நின்று எடுக்க அன்று - உலகத்தை ஆதிசேடனது உச்சியினின்றும் எடுப்பதற்கு அன்று; ஓர் ஏழ் மலையை வேரொடும் வாங்க அன்று - ஒப்பற்ற ஏழு குலமலைகளை வேரோடும் பறிக்க அன்று; அங்கையால் வாரி அலைகொள் வேலையைக் குடிக்க அன்று - உள்ளங்கையால் அள்ளி அலைகளைக் கொண்ட கடலைக் குடிக்கவும் அன்று; மலரோடு இலைகள் கோதும் அக்குரங்கின் மேல் ஏவக்கொல்? - மலர்களோடு இலைகளைக் கோதித்தின்னுகின்ற அந்தச் சிறிய குரங்கின் மேல் ஏவுதற்குத்தானோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Not to lift the world off the head of Cēṭaṉ, not to pull up
  2. the seven mountains by their roots, not to scoop up in our palms
  3. and drink the wave-tossed sea, did you call us; but to send us
  4. against that monkey that picks at flowers and leaves?"

What the poem says

The commanders feel insulted. They expected to be summoned for some colossal task, such as lifting the world off the serpent Ātiśeṣaṉ's head, uprooting the seven great mountains or drinking up the sea. Instead they are to fight a monkey that nibbles flowers and leaves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakaic cēṭaṉtaṉ ucciniṉṟu eṭukka aṉṟu, ōr ēḻ
malaiyai vērōṭum vāṅka aṉṟu, aṅkaiyāl vāri
alaikoḷ vēlaiyaik kuṭikka aṉṟu, aḻaittatu; malarōṭu
ilaikaḷ kōtum ak kuraṅkiṉmēl ēvakkol, emmai?'