கம்பராமாயணம் 9339 · யுத்த 29.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழி அன்னநீர் கடல் அனைத்தையும் ஊழிக்கால் என - கடலைப்போன்று பரவியுள்ள நீங்கள், கடல்கள் எல்லாவற்றையும் ஊழிக்காற்று போல விரைந்து; கடப்பவன் வாலி என்போனை அறிதிர் அன்றே? - கடந்து செல்பவனாகிய வாலி என்பவனை அறிவீரன்றோ? ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை - ஏழு குல மலைகளையும் எடுக்கவல்ல மிடுக்கினை உடைய அவ்வாலியை; இந்நாள் ஓர் பகழி பாழி மார்பு அகம் பிளந்து உயிர் குடித்தது - இந்நாளில் இராமனுடைய ஓர் அம்பு வலிமை மிக்க மார்பகத்தைப் பிளந்து உயிரைக் குடித்தது.
ஏழு மலைகளாவன, கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம் என்பவை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You who are like the ocean, surely you know the one called Vālī,
- who crossed all the seas like the wind at the world's end?
- That mighty one who could lift all seven mountains, in these days
- a single arrow split open his strong chest and drank his life."
What the poem says
Māliyavāṉ begins with Vālī, the monkey king whom the demons knew and feared, so swift he could cross every ocean like a cyclone and strong enough to lift the seven great mountains. A single arrow of Irāmaṉ's pierced his chest and killed him. The commentary lists the seven mountains: Kailāsam, Himālayam, Mantaram, Vintam, Niṭatam, Ēmakūṭam and Kantamātaṉam.