கம்பராமாயணம் 9340 · யுத்த 29.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவிலால் பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார் - (இராமனுடைய) ஒரே வில்லினால் பருத்த தோள்களையுடைய விராதனும், மாரீசனும் இறந்து பட்டார்கள்; கரிய மால்வரை நிகர் கரதூடணர், கதிர்வேல் திரிசிரா - கரிய பெரிய மலையை ஒத்தவரான கரனும், தூடணனும், ஒளி பொருந்திய வேற்படையை உடைய திரிசிராவும்; அவர் திரைக்கடல் அன பெருஞ்சேனை - அவர்களுடைய அலைகடல் போன்ற பெருஞ்சேனையும்; ஒரு நாழிகைப் பொழுதினின் உலந்தார் - ஒரு நாழிகைப் பொழுதினில் அழிந்துபட்டார்கள்.
இராமனுடைய ஒரு வில்லால் விராதன், மாரீசன், கரன், தூடணன், திரிசிரா முதலானவர்களும் அரக்கர் பெரும் படையும் அழிந்தமை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Virātaṉ of the massive shoulders, and Mārīcaṉ too, fell;
- Karaṉ and Tūṭaṇaṉ, like great black mountains, Tiricirā
- of the gleaming spear, and their great army like the wave-tossed sea,
- by one bow, within one nāḻikai, perished."
What the poem says
Māliyavāṉ lists Irāmaṉ's earlier victims in the forest: the giant Virātaṉ, Mārīcaṉ who took the form of the golden deer, and Karaṉ, Tūṭaṇaṉ and Tiricirā with their huge army. A single bow destroyed them all within one nāḻikai, about twenty-four minutes.