கம்பராமாயணம் 9342 · யுத்த 29.43

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலங்கையின் அளவில் தீயின் வெய்யபோர் அரக்கர் தம் சேனை - இலங்கையின் எல்லையில் நெருப்பினும் கொடியவர்களாய்ப் போராற்றும் அரக்கர் தம் சேனை; ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு அச்சேனை போயது - ஆயிரம் பெருவெள்ளம் உண்டு அச்சேனை அழிந்துபோயது; அந்தகன் புரம்புக நிறைந்தது போலாம் - எமபுரத்தில் அது நிறைந்தது போலும்! ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்தவில் இரண்டால் - (இவ்வளவும் செய்தவை) முந்நூல் பொருந்திய மார்பினர் ஆகிய இராம இலக்குவர் எய்த வில் இரண்டே ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "There were a thousand great vellams, within the bounds of Ilaṅkai,
  2. of the army of demons fiercer than fire in battle; that army
  3. is gone, it seems, filling the city of Death as it entered,
  4. by the two bows that the two men wearing the triple sacred thread shot."

What the poem says

The thousand veḷḷams of demons that Ilaṅkai once had are all gone, enough to fill Yama's city, and all of it was done by just two bows, those of Irāmaṉ and Ilakkuvaṉ, who wear the sacred thread of the twice-born.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āyiram peru veḷḷam uṇṭu, ilaṅkaiyiṉ aḷavil,
tīyiṉ veyya pōr arakkartam cēṉai; ac cēṉai
pōyatu, antakaṉ puram puka niṟaintatu pōlām.
ēyum mummai nūl mārpiṉar eyta vil iraṇṭāl.