கம்பராமாயணம் 9343 · யுத்த 29.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும் - வெற்றியே பெறுதற்குரிய கொடிய வில்லையேந்திய கும்பகன்னனும்; நுங்கள் கோமான் பெற்ற மைந்தரும் - நும் அரசனாகிய இராவணன் பெற்ற மைந்தரும்; பிரகத்தன் முதலிய பிறரும் - பிரகத்தன் முதலிய பிறரும்; மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார் - மற்றைய வீரர்களும், இந்திரசித்தோடு மடிந்தார்கள்; இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தேம் - இன்று வரையில் யானும் இந்த இராவணனுமே மடியாதிருந்தோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Kumpakaṉṉaṉ with his victorious fierce bow, and the sons
- your lord fathered, and the others led by Pirakattaṉ,
- and the rest of the heroes, have died, along with Intiracittu;
- up to this day only I and he here have remained."
What the poem says
Māliyavāṉ sums up the losses: Kumpakaruṇaṉ, Irāvaṇaṉ's other sons, the commander Pirakattaṉ and all the other great warriors have died, Intiracittu last of all. Of the leading demons, only the old counsellor and Irāvaṇaṉ himself are left.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṟṟa veñ cilaik kumpakaṉṉaṉum, nuṅkaḷ kōmāṉ
peṟṟa maintarum, pirakattaṉ mutaliya piṟarum,
maṟṟai vīrarum, intiracittoṭu maṭintār;
iṟṟai nāḷ varai, yāṉum maṟṟu ivaṉumē iruntēm.